Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்தூய்மை

Purity in Action

பொருட்பால் · WealthKural 652 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 652

Tamil original

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

Read the sounds · Transliteration

Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai

Understand the idea · English meaning

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

Connect it to life today · Modern meaning

Avoid actions that bring neither a good reputation nor lasting benefit. Before joining a scheme, ask whether it helps anyone or leaves you ashamed later.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

Kalaignar

கலைஞர் : புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்