Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 68 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 68

Tamil original

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

Read the sounds · Transliteration

Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu

Understand the idea · English meaning

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

Connect it to life today · Modern meaning

When children become wise and capable, their benefit reaches beyond their own parents. Knowledgeable and ethical people can improve workplaces, communities, and society as a whole. For example, a well-educated young person who develops a useful solution or helps others brings joy to the family and value to many people.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

Kalaignar

கலைஞர் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்