மன்னரைச் சேர்ந்தொழுகல்
Conduct in the Presence of the King
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Vetpana Solli Vinaiyila Egngnaandrum
Ketpinum Sollaa Vital
Understand the idea · English meaning
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).
Connect it to life today · Modern meaning
Offer useful advice, even when it is not requested, but do not recommend something merely because it is requested if it has no value. If a friend asks you to join a pointless argument, suggest a better use of your time.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.
Kalaignar
கலைஞர் : விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்