Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அஞ்சாமை

Not to dread the Council

பொருட்பால் · WealthKural 722 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 722

Tamil original

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

Read the sounds · Transliteration

Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar

Understand the idea · English meaning

Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

Connect it to life today · Modern meaning

Among learned people, the most respected are those who can present what they know in a way other learned people can understand and appreciate. A researcher who explains a complex result clearly earns both attention and useful questions.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

Kalaignar

கலைஞர் : கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்