பொருள் செயல் வகை
Way of Accumulating Wealth
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Seyka Porulaich Cherunar Serukkarukkum
Eqkadhanir Kooriya Thil
Understand the idea · English meaning
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
Connect it to life today · Modern meaning
Build legitimate resources, because strength and independence can restrain an opponent's arrogance. Valluvar presents wealth as a sharper tool than force alone. For example, a financially stable organization can refuse unfair pressure instead of accepting every demand.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
Kalaignar
கலைஞர் : பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது