Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 765 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 765

Tamil original

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

Read the sounds · Transliteration

Kootrutandru Melvarinum Kooti Edhirnirkum
Aatra Ladhuve Patai

Understand the idea · English meaning

That indeed is an army which is capable of ofering a united resistance, even if Yama advances against it with fury.

Connect it to life today · Modern meaning

A real force can unite and stand firm even when the danger seems overwhelming. Courage is stronger when people do not face fear alone. For example, a team handling a serious emergency can stay effective by sharing responsibility instead of each person panicking separately.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

Kalaignar

கலைஞர் : உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்