Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 768 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 768

Tamil original

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.

Read the sounds · Transliteration

Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai
Pataiththakaiyaal Paatu Perum

Understand the idea · English meaning

Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.

Connect it to life today · Modern meaning

A force may look impressive even when it lacks the courage and strength needed for real action, but appearance alone cannot produce lasting success. Presentation is not performance. For example, a beautifully designed project will still fail if the team has not tested whether it works.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

Kalaignar

கலைஞர் : போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்