Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 769 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 769

Tamil original

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

Read the sounds · Transliteration

Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum
Illaayin Vellum Patai

Understand the idea · English meaning

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.

Connect it to life today · Modern meaning

A force can win when it does not keep shrinking, turn against its leader, or suffer from a lack of resources. Unity, loyalty, and support must remain intact. For example, a volunteer group is more likely to finish its work when people stay committed and basic supplies are available.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.

Kalaignar

கலைஞர் : சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்