Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 770 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 770

Tamil original

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

Read the sounds · Transliteration

Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il

Understand the idea · English meaning

Though an army may contain a large number of permanent soldiers, itcannot last if it has no generals.

Connect it to life today · Modern meaning

Even a large group of steady soldiers cannot last without capable leaders. Numbers need direction and coordination. For example, a workplace may have many talented employees, but a project can still collapse if nobody makes clear decisions.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

Kalaignar

கலைஞர் : உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது