Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைச் செருக்கு

Military Spirit

பொருட்பால் · WealthKural 780 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 780

Tamil original

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.

Read the sounds · Transliteration

Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu
Irandhukol Thakkadhu Utaiththu

Understand the idea · English meaning

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

Connect it to life today · Modern meaning

A warrior's death is described as especially honored when it moves the ruler who was protected by that sacrifice. The point is that devoted service can leave a lasting mark on those who benefited from it. For example, a community may remember a responder who gave everything to keep others safe.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

Kalaignar

கலைஞர் : தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு