Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைச் செருக்கு

Military Spirit

பொருட்பால் · WealthKural 779 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 779

Tamil original

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Read the sounds · Transliteration

Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar

Understand the idea · English meaning

Who would reproach with failure those who seal their oath with their death ?

Connect it to life today · Modern meaning

Who can call a person a failure when that person dies while keeping a sworn promise? The couplet honors faithfulness to one's word, especially under extreme pressure. For example, a teammate who completes a serious commitment despite hardship earns respect even if the final result is imperfect.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

Kalaignar

கலைஞர் : சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது