Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பு

Friendship

பொருட்பால் · WealthKural 782 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 782

Tamil original

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.

Read the sounds · Transliteration

Niraineera Neeravar Kenmai Piraimadhip
Pinneera Pedhaiyaar Natpu

Understand the idea · English meaning

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

Connect it to life today · Modern meaning

The friendship of wise people grows like the waxing moon, while the friendship of foolish people fades like the waning moon. Good judgment gives a relationship room to deepen. For example, a friend who listens and learns with you may become closer over the years, while a careless friendship may disappear after its first excitement.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

Kalaignar

கலைஞர் : அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்