Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பாராய்தல்

Investigation in forming Friendships

பொருட்பால் · WealthKural 793 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 793

Tamil original

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

Read the sounds · Transliteration

Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu

Understand the idea · English meaning

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’s relations.

Connect it to life today · Modern meaning

Before forming a close friendship, look at a person's character, habits, faults, background, and the people around them. Understanding the whole pattern is wiser than judging one charming moment. For example, notice whether a new friend is honest with family, classmates, and strangers alike.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

Kalaignar

கலைஞர் : குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்