Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 819 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 819

Tamil original

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

Read the sounds · Transliteration

Kanavinum Innaadhu Manno Vinaiveru
Solveru Pattaar Thotarpu

Understand the idea · English meaning

The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one’s) dreams.

Connect it to life today · Modern meaning

A friendship is deeply troubling when a person's actions never match their promises. If a friend repeatedly says they will support you but abandons you, the uncertainty can follow you even when you are trying to rest.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

Kalaignar

கலைஞர் : சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்