Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கூடா நட்பு

Unreal Friendship

பொருட்பால் · WealthKural 826 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 826

Tamil original

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

Read the sounds · Transliteration

Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum

Understand the idea · English meaning

Though (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

Connect it to life today · Modern meaning

An enemy may speak kindly like a friend, but hidden hostility usually shows itself soon. If a rival offers advice that conveniently harms your work, check the facts and the motive before accepting it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

Kalaignar

கலைஞர் : பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்