Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கூடா நட்பு

Unreal Friendship

பொருட்பால் · WealthKural 827 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 827

Tamil original

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.

Read the sounds · Transliteration

Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam
Theengu Kuriththamai Yaan

Understand the idea · English meaning

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one ‘s foes.

Connect it to life today · Modern meaning

Do not mistake an enemy's polite words for goodwill; a bow bends because it is ready to send an arrow. When a competitor suddenly praises your proposal while looking for weaknesses, stay courteous but cautious.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

Kalaignar

கலைஞர் : பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது