Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கூடா நட்பு

Unreal Friendship

பொருட்பால் · WealthKural 828 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 828

Tamil original

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

Read the sounds · Transliteration

Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu

Understand the idea · English meaning

A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

Connect it to life today · Modern meaning

A hostile person may hide danger behind a respectful gesture, and even tears may be part of a plan. If someone apologizes dramatically while preparing to retaliate, judge their actions and protect yourself.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

Kalaignar

கலைஞர் : பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்