Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பேதைமை

Folly

பொருட்பால் · WealthKural 835 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 835

Tamil original

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.

Read the sounds · Transliteration

Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum
Thaanpuk Kazhundhum Alaru

Understand the idea · English meaning

A fool can procure in a single birth a hell into which he may enter and sufer through all the seven births.

Connect it to life today · Modern meaning

One reckless choice can create suffering that lasts for years, as if a person had built their own prison. A careless post that destroys trust can close doors long after the original moment has passed.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

Kalaignar

கலைஞர் : தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்