Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

புல்லறிவாண்மை

Ignorance

பொருட்பால் · WealthKural 842 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 842

Tamil original

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.

Read the sounds · Transliteration

Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam

Understand the idea · English meaning

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver’s merit (in a former birth).

Connect it to life today · Modern meaning

When a foolish person gives something generously, the good fortune belongs more to the receiver than to the giver's judgment. If a careless person unexpectedly shares a useful opportunity, be grateful without assuming they will act wisely every time.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

Kalaignar

கலைஞர் : அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்