Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இகல்

Hostility

பொருட்பால் · WealthKural 851 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 851

Tamil original

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.

Read the sounds · Transliteration

Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi

Understand the idea · English meaning

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

Connect it to life today · Modern meaning

Hatred is a sickness that breaks people's bonds and keeps them from living together. For example, a team falls apart when members treat every disagreement as a personal fight.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

Kalaignar

கலைஞர் : மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்