Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இகல்

Hostility

பொருட்பால் · WealthKural 855 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 855

Tamil original

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிக்லூக்கும் தன்மை யவர்.

Read the sounds · Transliteration

Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar

Understand the idea · English meaning

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

Connect it to life today · Modern meaning

People who refuse to let hatred control them are not easily defeated. For example, someone who stays calm when provoked online keeps control of the situation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?

Kalaignar

கலைஞர் : மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை