Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இகல்

Hostility

பொருட்பால் · WealthKural 859 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 859

Tamil original

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.

Read the sounds · Transliteration

Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku

Understand the idea · English meaning

At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.

Connect it to life today · Modern meaning

When good fortune is approaching, a wise person does not nurture resentment; someone seeking ruin makes every grievance bigger. For example, one small mistake need not destroy a promising partnership.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.

Kalaignar

கலைஞர் : ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்