Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இகல்

Hostility

பொருட்பால் · WealthKural 858 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 858

Tamil original

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

Read the sounds · Transliteration

Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai
Mikalookkin Ookkumaam Ketu

Understand the idea · English meaning

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

Connect it to life today · Modern meaning

Turning away from hatred brings strength and benefit, while feeding it invites trouble and ruin. For example, choosing a fair solution in a dispute protects a project better than keeping the conflict alive.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.

Kalaignar

கலைஞர் : மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்