Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உட்பகை

Enmity within

பொருட்பால் · WealthKural 882 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 882

Tamil original

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

Read the sounds · Transliteration

Vaalpola Pakaivarai Anjarka Anjuka
Kelpol Pakaivar Thotarpu

Understand the idea · English meaning

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.

Connect it to life today · Modern meaning

An open enemy is easier to guard against than someone who acts like a friend while secretly wishing you harm. For example, a clear competitor is safer to deal with than a partner who quietly misuses shared information.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

Kalaignar

கலைஞர் : வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்