Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

விருந்தோம்பல்

Hospitality

அறத்துப்பால் · VirtueKural 89 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 89

Tamil original

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

Read the sounds · Transliteration

Utaimaiyul Inmai Virundhompal Ompaa
Matamai Matavaarkan Untu

Understand the idea · English meaning

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

Connect it to life today · Modern meaning

A wealthy person who never welcomes or helps anyone is poor in an important sense. Money without generosity cannot create friendship, trust, or a sense of belonging. For example, a large house may contain every luxury and still feel empty if its owner refuses every guest and avoids every relationship.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

Kalaignar

கலைஞர் : விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்