Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வரைவின் மகளிர்

Wanton Women

பொருட்பால் · WealthKural 917 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 917

Tamil original

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.

Read the sounds · Transliteration

Nirainenjam Illavar Thoivaar Piranenjir
Penip Punarpavar Thol

Understand the idea · English meaning

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

Connect it to life today · Modern meaning

People who cannot govern their desires may pursue someone whose body is present while their heart seeks other things. For example, a lonely person may mistake paid attention for love and ignore the lack of genuine care.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.

Kalaignar

கலைஞர் : உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்