Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வரைவின் மகளிர்

Wanton Women

பொருட்பால் · WealthKural 918 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 918

Tamil original

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.

Read the sounds · Transliteration

Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku

Understand the idea · English meaning

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

Connect it to life today · Modern meaning

Without discernment, a deceitful person’s embrace can feel irresistible but lead to ruin. For example, someone who ignores warning signs may be drawn into a relationship that drains their money and trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

Kalaignar

கலைஞர் : வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்