Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கள்ளுண்ணாமை

Not Drinking Palm-Wine

பொருட்பால் · WealthKural 925 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 925

Tamil original

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

Read the sounds · Transliteration

Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu
Meyyari Yaamai Kolal

Understand the idea · English meaning

To give money and purchase unconsciousness is the result of one’s ignorance of (one’s own actions).

Connect it to life today · Modern meaning

Paying to lose awareness of yourself is a foolish bargain. For example, buying alcohol to escape stress can leave a person unable to control their words, choices, or safety.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

Kalaignar

கலைஞர் : ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்