Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மருந்து

Medicine

பொருட்பால் · WealthKural 945 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 945

Tamil original

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

Read the sounds · Transliteration

Maarupaatu Illaadha Unti Maruththunnin
Oorupaatu Illai Uyirkku

Understand the idea · English meaning

There will be no disaster to one’s life if one eats with moderation, food that is not disagreeable.

Connect it to life today · Modern meaning

Life faces fewer health troubles when we eat suitable food in moderation, even when we could eat more. For example, choosing a reasonable portion and stopping before overeating protects everyday well-being.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

Kalaignar

கலைஞர் : உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை