Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மருந்து

Medicine

பொருட்பால் · WealthKural 944 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 944

Tamil original

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

Read the sounds · Transliteration

Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu

Understand the idea · English meaning

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).

Connect it to life today · Modern meaning

Notice when food has been digested, wait until you are truly hungry, and choose food that suits your body. For example, after a heavy meal, someone can wait rather than forcing another meal late at night.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

Kalaignar

கலைஞர் : உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்