Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிமை

Nobility

பொருட்பால் · WealthKural 960 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 960

Tamil original

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.

Read the sounds · Transliteration

Nalamventin Naanutaimai Ventum Kulam
Ventin Ventuka Yaarkkum Panivu

Understand the idea · English meaning

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

Connect it to life today · Modern meaning

Modesty helps a person earn a good name, and humility toward everyone preserves lasting honor. For example, a popular student who treats classmates and staff with equal respect becomes respected for the right reasons.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

Kalaignar

கலைஞர் : தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்