Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மானம்

Honour

பொருட்பால் · WealthKural 965 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 965

Tamil original

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

Read the sounds · Transliteration

Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin

Understand the idea · English meaning

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

Connect it to life today · Modern meaning

Even a person who seems as firm as a mountain can fall through one small, degrading act. For example, a respected leader may damage years of trust with one cruel public insult.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

Kalaignar

கலைஞர் : குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்