Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மானம்

Honour

பொருட்பால் · WealthKural 970 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 970

Tamil original

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு.

Read the sounds · Transliteration

Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar
Olidhozhudhu Eththum Ulaku

Understand the idea · English meaning

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity.

Connect it to life today · Modern meaning

The world continues to honor people who would rather leave an unjust situation than live by humiliation. For example, a whistleblower who gives up a promotion to report serious wrongdoing may be remembered for courage.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

Kalaignar

கலைஞர் : மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்