Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெருமை

Greatness

பொருட்பால் · WealthKural 977 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 977

Tamil original

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.

Read the sounds · Transliteration

Irappe Purindha Thozhitraam Sirappundhaan
Seeral Lavarkan Patin

Understand the idea · English meaning

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

Connect it to life today · Modern meaning

Wealth, education, or authority can produce arrogance when they are placed in the hands of someone without good character. For example, a newly promoted manager may start ordering people around simply because the title makes them feel superior.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

Kalaignar

கலைஞர் : சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை