Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெருமை

Greatness

பொருட்பால் · WealthKural 978 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 978

Tamil original

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.

Read the sounds · Transliteration

Paniyumaam Endrum Perumai Sirumai
Aniyumaam Thannai Viyandhu

Understand the idea · English meaning

The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

Connect it to life today · Modern meaning

Greatness is shown by steady humility, while smallness appears when someone keeps praising themselves. For example, a team leader who credits the whole group is greater than one who claims every success alone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

Kalaignar

கலைஞர் : பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்