Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெருமை

Greatness

பொருட்பால் · WealthKural 979 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 979

Tamil original

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.

Read the sounds · Transliteration

Perumai Perumidham Inmai Sirumai
Perumidham Oorndhu Vital

Understand the idea · English meaning

Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.

Connect it to life today · Modern meaning

Real greatness means having reasons to boast but choosing not to; smallness is boasting without good reason. For example, a capable volunteer quietly helping others shows more greatness than someone making loud claims about minor favors.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

Kalaignar

கலைஞர் : ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்