Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சான்றாண்மை

Perfectness

பொருட்பால் · WealthKural 981 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 981

Tamil original

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

Read the sounds · Transliteration

Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku

Understand the idea · English meaning

It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natu ral all that is good.

Connect it to life today · Modern meaning

People who understand their duties and practice excellence come to see good actions as a natural responsibility. For example, a dependable volunteer does not wait for praise before completing an important task.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

Kalaignar

கலைஞர் : ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்