Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சான்றாண்மை

Perfectness

பொருட்பால் · WealthKural 989 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 989

Tamil original

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.

Read the sounds · Transliteration

Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar

Understand the idea · English meaning

Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

Connect it to life today · Modern meaning

People of lasting character remain steady even when times, fashions, and pressures change. For example, a student who refuses to cheat when everyone else does keeps the same standards under pressure.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

Kalaignar

கலைஞர் : தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்