Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நன்றியில் செல்வம்

Wealth without Benefaction

பொருட்பால் · WealthKural 1004 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1004

Tamil original

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

Read the sounds · Transliteration

Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan

Understand the idea · English meaning

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?

Connect it to life today · Modern meaning

A person whom nobody loves because they never help anyone has little to look forward to leaving behind. For example, a miser may own a great deal, yet no one remembers them with gratitude after they are gone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

Kalaignar

கலைஞர் : யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?