Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

செய்ந்நன்றி அறிதல்

Gratitude

அறத்துப்பால் · VirtueKural 103 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 103

Tamil original

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

Read the sounds · Transliteration

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu

Understand the idea · English meaning

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

Connect it to life today · Modern meaning

When someone helps you without calculating what they might get back, that generosity deserves to be valued as something vast, bigger than the ocean. Real kindness isn't a transaction. For example, a senior who tutors a junior for free, with no thought of credit or reward, is offering something far bigger than the time it took.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

Kalaignar

கலைஞர் : என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது