Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உழவு

Farming

பொருட்பால் · WealthKural 1032 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1032

Tamil original

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

Read the sounds · Transliteration

Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu

Understand the idea · English meaning

Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.

Connect it to life today · Modern meaning

Farmers are a support for the whole world because they sustain people in every other line of work. For example, teachers, builders, and software workers can do their jobs only because someone grows their food.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

Kalaignar

கலைஞர் : பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்