Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவச்சம்

The Dread of Mendicancy

பொருட்பால் · WealthKural 1063 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1063

Tamil original

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.

Read the sounds · Transliteration

Inmai Itumpai Irandhudheer Vaamennum
Vanmaiyin Vanpaatta Thil

Understand the idea · English meaning

There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

Connect it to life today · Modern meaning

Nothing is more misguided than treating begging as the answer to poverty while refusing to seek work or other honest means. If someone can learn a skill but chooses only to demand support, they are avoiding the harder remedy.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை