Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவச்சம்

The Dread of Mendicancy

பொருட்பால் · WealthKural 1068 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1068

Tamil original

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

Read the sounds · Transliteration

Iravennum Emaappil Thoni Karavennum
Paardhaakkap Pakku Vitum

Understand the idea · English meaning

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

Connect it to life today · Modern meaning

Begging is like an unsafe boat crossing poverty; it breaks apart when it hits the rock of refusal. Depending on one reluctant person for rent can leave you stranded, so build more reliable support where possible.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

Kalaignar

கலைஞர் : இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்