Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கயமை

Baseness

பொருட்பால் · WealthKural 1079 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1079

Tamil original

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.

Read the sounds · Transliteration

Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh

Understand the idea · English meaning

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

Connect it to life today · Modern meaning

A mean person sees someone enjoying good food or clothing and looks for a fault to attack. If a classmate gets a new phone through honest work, jealousy may lead a petty person to spread rumors.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

Kalaignar

கலைஞர் : ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்