Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கயமை

Baseness

பொருட்பால் · WealthKural 1080 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1080

Tamil original

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.

Read the sounds · Transliteration

Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu

Understand the idea · English meaning

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?

Connect it to life today · Modern meaning

When trouble comes, the mean may quickly sell their loyalty or freedom to escape it; that is what they are fit for. A person who abandons every principle as soon as money or pressure appears cannot be trusted in a crisis.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?

Kalaignar

கலைஞர் : ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்