குறிப்பறிதல்
Recognition of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kurikkontu Nokkaamai Allaal Orukan
Sirakkaniththaal Pola Nakum
Understand the idea · English meaning
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.
Connect it to life today · Modern meaning
She avoids looking straight at him, yet watches with a half-closed eye and smiles to herself. A playful side glance across a classroom can reveal affection without a direct confession.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.
Kalaignar
கலைஞர் : அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்