Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace

காமத்துப்பால் · LoveKural 1104 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1104

Tamil original

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்?

Read the sounds · Transliteration

Neengin Theruum Kurukungaal Thannennum
Theeyaantup Petraal Ival?

Understand the idea · English meaning

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

Connect it to life today · Modern meaning

Love can feel like a strange fire: distance makes it burn, while closeness cools the pain. When a loved one stops replying, worry grows; a kind conversation can calm it at once.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

Kalaignar

கலைஞர் : நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்