புணர்ச்சி மகிழ்தல்
Rejoicing in the Embrace
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thammil Irundhu Thamadhupaaththu Untatraal
Ammaa Arivai Muyakku
Understand the idea · English meaning
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one’s own house and live by one’s own (earnings) after distributing (a portion of it in charity).
Connect it to life today · Modern meaning
The happiness of a loving embrace is compared with the joy of living in one's own home on honestly earned food shared with others. A peaceful home, fair work, and a caring partner can together bring a deep sense of contentment.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
Kalaignar
கலைஞர் : தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது