Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace

காமத்துப்பால் · LoveKural 1108 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1108

Tamil original

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.

Read the sounds · Transliteration

Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku

Understand the idea · English meaning

To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

Connect it to life today · Modern meaning

For two people who truly love each other, an embrace with no space between them is especially sweet. When one partner is upset, holding each other close can offer comfort before either person finds the right words.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

Kalaignar

கலைஞர் : காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்