Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நலம் புனைந்துரைத்தல்

The Praise of her Beauty

காமத்துப்பால் · LoveKural 1113 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1113

Tamil original

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Read the sounds · Transliteration

Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku

Understand the idea · English meaning

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.

Connect it to life today · Modern meaning

The beloved is praised with many images at once: a tender shoot for her skin, pearls for her teeth, fragrance for her breath, and a spear for her dark, striking eyes. It captures how love makes every detail seem extraordinary.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!

Kalaignar

கலைஞர் : முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!